01.06.2013 தேதிவரை தொடர்ந்து ஒரே ஒன்றியத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் உதவி/ கூடுதல் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களின் விவரம் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு
01.06.2013 தேதிவரை தொடர்ந்து ஒரே ஒன்றியத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல்
பணியாற்றும் உதவி/ கூடுதல் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களின் விவரம் கோரி
தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு .
அவ்வாறு பணியாற்றும் அலுவலரின் பெயர், பணிபுரியும் ஒன்றியம், தற்போதைய ஒன்றியத்தில் சேர்ந்த தேதி, தலைமையாசிரியராக சேர்ந்த தேதி, முன்பு
உதவித்தொடக்கக்கல்வி அலுவலராக பணியாற்றிய ஒன்றியம் மற்றும் ஓய்வு பெறும்
தேதி போன்றவை கேட்கப்பட்டுள்ளது. மேற்காணும் தகவல்களை 22.03.2013க்குள்
அனுப்ப உத்தரவிட்டுள்ளதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment