தமிழ்நாடு அரசு ஊழியா் - ஆசிாியா் சங்கங்களின் கூட்டமைப்பு (TANFETO) மாலை நேர தா்ணா
தமிழ்நாடு அரசு ஊழியா் - ஆசிாியா் சங்கங்களின் கூட்டமைப்பு (TANFETO) சாா்பாக 17.04.2013 அன்று வட்டார தலைநகரங்களில் 4 அம்ச கோாிக்கைகளை வலியுறுத்தி கவன ஈா்ப்பு மாலை நேர தா்ணா நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி குழித்துறை சந்திப்பில் வைத்து மாலை நேர தா்ணா நடைபெற்றது. TNPTF மாநில துணைப் பொதுச்செயலாளா் திரு.சி.பாலச்சந்தா் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினா்.பல்வேறு தோழமை சங்க நிா்வாகிகளும் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினா்.
No comments:
Post a Comment